fbpx
Deepavali Wishes in Tamil

DEEPAVALI WISHES IN TAMIL

Top 2023 Tamil Deepavali Wishes and Diwali Quotes

Explore Deepavali wishes in Tamil and Diwali Greetings in Tamil words to wish friends and family. Some of the top 2023 Tamil Deepavali wishes and Diwali quotes are for you.

2023 Deepavali Greetings in Tamil Image Download for free

#1 Tamil Diwali Wishes and Quotes

வீடெங்கும் மகிழ்ச்சி பொங்க,

மத்தாப்போடும், பட்டாசோடும்

கொண்டாடுவோம் தீபாவளியை

Iniya Deepavali Nalvazhthukkal Wishes image free Download

#2 Tamil Diwali Wishes and Quotes

சகல விதமான சந்தோஷங்கள் உங்களையும்

உங்கள் குடும்பத்தினரையும் வந்தடைய

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

Diwali Tamil Quotes and Wishes for friends and falmily

#3 Tamil Diwali Wishes and Quotes

தீபங்கள் ஜொலிக்க

பட்டாசுகள் வெடிக்க

புது துணி உடுத்தி

மகிழ்ச்சியுடன் இந்நாளை கொண்டாட

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

Happy Deepavali Tamil wishes quotes for download

#4 Tamil Diwali Greetings and Quotes

இந்த தீபாவளி திருநாள்

ஒரு அழகான புதிய ஆரம்பம்,

புதிய கனவுகள் மற்றும் நம்பிக்கைகளுடன்

உங்கள் வாழ்க்கையை தொடங்குங்கள்

#5 Tamil Diwali Greetings and Quotes

பட்டாசுகள் சிதறுவதுபோல

உங்கள் கவலைகள் சிதறட்டும்

மத்தாப்பாய் மகிழ்ச்சி பொங்கட்டும்

இனிப்பு பண்டங்களைபோல

வாழ்க்கை தித்திக்கட்டும்.

#6 Tamil Diwali Greetings and Quotes

இன்றோடு துன்பங்கள் நீங்கி

என்றும் இன்பங்கள் மலரும்

தீப ஒளியாக இந்த தீபாவளி அமையட்டும்