fbpx
Pongal Wishes in Tamil

15 Creative Pongal Wishes in Tamil for a Special Celebration

Wish your family, friends, and colleagues a happy Pongal this January in Tamil with this beautiful yet simple message of blessing.
Show them how much they mean to you on the auspicious day of Pongal, and let them know that you are sending them all your love, luck
and good wishes for the year ahead! Pongal is a four-day harvest festival celebrated mainly by Tamil communities in South India.

As the sun heralds the start of another new year and winter ends its cycle, we take this chance to wish all Tamil people a happy Pongal 2025!
On this day we offer prayers of thanksgiving for a prosperous year ahead. Here’s wishing you an abundance of happiness and lots of love to celebrate Pongal with your family and friends.

  • A meaningful way to send your warmest wishes to those you care about
  • Ease the stress of coming up with words yourself
  • Variety of customizable greeting cards so you can express your sentiment in the most special way

Celebrate the harvest season and share your best wishes with our new Pongal Wishes in Tamil! Wish everyone in your family, friends and loved ones a prosperous pongal with this thoughtfully designed ecard.

இனிமை பொங்கட்டும்… செல்வம் தங்கட்டும் … வளமை பெறுக உன் அன்பு நண்பனின் ஆனந்த மயமான பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் ..

ஏர் முனைக்கு நேர் இங்கே ஏதுமே இல்லை… என்றும் நம் வாழ்விலே பஞ்சமே இல்லை… ஊர் கூடி பொங்கல் பாடி… இல்லம் தோறும் இன்பம் நாடி. இன்றுபோல் என்றும் வாழ என் பொங்கல் வாழ்த்தினை தெரிவிகின்றேன்.

நல்வாழ்வு
பொங்க வேண்டும்…
இல்லத்தில்
சுவையாரும்
தங்க வேண்டும்… பொங்கலும்
புதுவாழ்வும் பொங்கி
பெறுக வேண்டும்…
இந்நாள் போல்
எந்நாளும்
மகிழ்வுடனே வாழ வேண்டும் !

இல்லம் எனும் பானையில் பாசம் என்னும் பாலூற்றி..
அன்பெனும் அரிசி இட்டு..
நேசம் என்னும் நெய் ஊற்றி…
இன்பம் என்னும் இனிப்பிட்டு
உங்கள் இல்லங்களில் மகிழ்ச்சி என்னும் பொங்கல் பொங்கிட
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!!

மஞ்சள் கொத்தோடு,
மாமரத்து இலையோடு,
இஞ்சித் தண்டோடு,
எறும்பூரும் கரும்போடு,
வட்டப் புதுப்பானை வாயெல்லாம் பால்பொங்க,
பட்டுப் புதுச்சோறு பொங்கிவரும் பொங்கலிது!
பொங்கல் வாழ்த்துக்கள்!

Pongal wishes 2023

பொங்கல் அன்று நலமும் வளமும் என்றும் சூழ்ந்திட !
அன்னைத் தமிழ் மணம் பரப்பி வாழ்ந்திட வாழ்த்துகிறோம் !!!

இந்த இனிய திருநாளில் இறைவனை வணங்கி, பொன், பொருள், மகிழ்ச்சி இவ் அனைத்தும், அரும்சுவை பொங்கல் போல் உங்கள் வாழ்க்கையில் பொங்கிட, என் மனமார்ந்த பொங்கல் மற்றும் தைத் திருநாள் வாழ்த்துக்கள்!

Happy Pongal Wishes In Tamil

இந்த இனிய திருநாளில் இறைவனை வணங்கி, பொன், பொருள், மகிழ்ச்சி இவ் அனைத்தும், அரும்சுவை பொங்கல் போல் உங்கள் வாழ்க்கையில் பொங்கிட, என் மனமார்ந்த பொங்கல் மற்றும் தைத் திருநாள் வாழ்த்துக்கள்!

Happy Pongal Wishes In Tamil | Creativepoint

Features:

  • Multi-lingual Translation Feature
  • Greeting Card Options to Add Your Own Logo
  • Variety of pre written messages for Tamil pongal
  • Colorful illustrations of the four days of Pongal
  • Enjoyable animations and sound effects
  • Easy to customize with your own messages

Benefits:

  • Share your best wishes for a happy Pongal using Tamil language
  • Spread love and joy among people close to you
  • Add an element of fun and celebration during this special occasion.
  • Greater respect for culture through traditions like Pongal
  • Opportunities to spend time with loved ones